மயிலிட்டி டொட் கொம் இன் நண்பர்களின் ஒன்றுகூடல் DECEMBER மாதம் 26-12-2011 அன்று 2723 ST CLAIR AVE EAST இல் அமைந்துள்ள ST COLUMBA CHURCH இல் மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.

 


அனைத்து மயிலிட்டி மக்களையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்

 


மேலதிக தொடர்புகளுக்கு – திரு ஜெயறட்ணம்  905-7361449