கண்ணுக்கு குளிச்சியாக மட்டும் அல்ல மனதிக்கும் இனிமையாக
First park in Guinness World Record by The Largest Number of Hanging Flower Bskets
Al Ain, United Arab Emirates.
______________________________
இன்டர்நெட்: ஏமாறாமல் இருக்க பாதுகாப்பு வழிகள்
இன்டர்நெட் மற்றும் இமெயில் வழி பலர் ஏமாற்றப்படுவதாக செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. சிறிது நாம் நிதானம் தவறினாலும் நம்மை ஏமாற்றத் திட்டமிடுபவர்களின் வலைகளில் விழுந்து நம் நிம்மதியை, நிதியை இழந்துவிடுகிறோம். மேலும்
உடல்வலி, மனஅழுத்தம் ஏற்படும் நேரத்தில் அன்புக்கு உரியவரை கட்டி அணைத்தால் வலி, கவலை பறக்கும் என்று அமெரிக்க ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும்
______________________________
பூமிக்கு அருகில் விண்கற்கள் கண்டுபிடிப்பு
பூமிக்கு அருகில் 134 விண்கற்கள் இருப்பதை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா கண்டுபிடித்துள்ளது. மேலும்
______________________________
பரிசோதனைக் கூடத்தில் இரத்த நாளங்களை உருவாக்கி சாதனை
இருதய நோயாளிகளின் மாற்று அறுவை சிகிச்சைக்கு தேவைப்படும் இரத்த நாளங்களை பரிசோதனைக் கூடத்தில் உருவாக்கி சாதனை புரிந்துள்ளனர் ஆய்வாளர்கள். மேலும்
______________________________
எச்சரிக்கை: எலக்ட்ரானிக் பிக் பாக்கெட்
கிரெடிட் கார்டுகளை வைத்துக்கொண்டு பெருமையுடன் ஸ்விப் பண்ணும் ஆசாமிகள் இனி தலையில் துண்டு போட்டுக் கொள்ள வேண்டும். மேலும்
______________________________
கம்ப்யூட்டரில் தவிர்க்க வேண்டிய தவறுகள்
வாரம் இரு நாட்களில் நல்ல உடற்பயிற்சி, தினந்தோறும் இறைவணக்கம், அலுவலகத்தில் சீரான பணி, சட்டம் மதித்து நடத்தல் என நாம் நம் அன்றாட வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் பலவற்றை மேற்கொள்கிறோம். ஆனால் தொழில் நுட்பம் என்று வருகையில் நாம் பல தவறுகளை ஏற்படுத்துகிறோம். மேலும்
இணையதள பண பரிமாற்றத்தில் பேபால் மற்றும் வென்ராக் இணைந்து புதிய சேவை
ஒன்லைன்-ல் ஒரு பொருள் வாங்குவதில் இருந்து புத்தகம் வாங்குவது வரை நாம் அத்தனைக்கும் பயன்படுத்துவது பேபால்( Paypal) தான் இந்த பேபால் தான் உலகம் முழுவதும் அனைவரும் அதிகமாக இணையதளம் மூலம் பொருள்களை வாங்க விற்க பயன்படுத்தும் சேவை. மேலும்
______________________________
பயர்பாக்ஸில் திறக்க மறுக்கும் வெப்சைட் தளங்கள்
நீங்கள் தொடர்ந்து பயர்பாக்ஸ் பயன்படுத்து பவராக இருந்தால், நிச்சயம் சில இணைய தளங்களுடன் இந்த பிரச்னையைச் சந்தித்திருக்கலாம். ஏனென்றால் சில இணைய தளங்கள், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரில் மட்டுமே இயங்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். மேலும்
_____________________________
விண்டோஸ் இயங்குதளத்தில் இயங்கும் பயன்பாட்டை அடுத்தவர் கண்ணிலிருந்து மறைக்க
மைக்ரோசாப்ட் விண்டோஸ் இயங்குதளத்தில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பயன்பாடுகளை இயக்க முடியும் என்பது அறிந்ததே. இதற்கு மல்ட்டி டாஸ்கிங் என்று பெயர்.மேலும்