கனடாவில் (25-12-2011) நத்தார் தினத்தன்று நண்பர்கள் கலந்துகொண்டபோது எடுக்கப்பட்டது.
_____________________________________________
சிறிய துறைமுகம்
தாயகத்தில் புலம் பெயர்ந்த மயிலிட்டி மீன்பிடித்தொழில் செய்யும் மக்கள் வியாபாரிமூலை கடற்கரையில் தங்களுக்கென்று ஒரு இடத்தை வேண்டி அந்த இடத்தில் வான் தோண்டி சிறிய துறைமுகம் அமைத்து மீன்பிடி தொழில் செய்கின்றார்கள்.
நன்றி
_____________________________________________
தாயகத்தில் மயிலிட்டி மக்களின் கடற் தொழிலாளர்கள் கூட்டுறவுச்சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் 11-01-2012 அன்று நடைபெற்றபோது எடுக்கப்பட்டது.
நன்றி
_____________________________________________
தாயகத்தில் மயிலிட்டிகடற்தொழிலாளர் கூட்டுறவுச்சங்க இலவச முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டுப்போட்டி கடந்த 07-07-2011 அன்று நடைபெற்றபோது உதவி அரசாங்க அதிபர் திரு வரதீஸ்வரன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார். அனைத்துலக மயிலிட்டி மக்கள் சார்பில் மயிலிட்டி டொட் கொம் சிறு பங்களிப்பை வழங்கியிருந்தது.
_____________________________________________
கனடாவில் 20-08-2011 அன்று நடைபெற்ற ஒன்றுகூடலின் புகைப்படங்களில் சில.
_____________________________________________
மயிலிட்டி மக்களுடன் திரு வடிவேஸ்வரள்
_____________________________________________
மயிலிட்டி மக்கள் ஒன்றியத்தின் உத்தியோகத்தர்கள் 2005, 2006, 2007, 2008
_____________________________________________
மயிலிட்டி டொட் கொம் இன் நண்பர்களுக்கான திறந்த வெளி விருந்து. விளையாட்டுப்போட்டிகள் வாண வேடிக்கையுடன் மிகவும்சிறப்பாக நடைபெற்றது வந்து கலந்துகொண்டவர்களுக்கு மயிலிட்டி டொட் கொம் தனது நன்றியை தொவித்துக்கொள்கின்றது.
_____________________________________________
நாடகக்கோபுரம் 2009
பூச்சரங்கள் நாடகம் 14 சிறுவர்கள் நடித்துப் பெரும் பாராட்டைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. இதற்காக மிகவும் ஒத்துழைப்புக்கொடுத்த அனைத்து சிறுவர்களுக்கும், திரு ஜெயறட்ணம், திரு குணசீலன், திருமதி சுபத்திரா, மற்றும் அனைத்துப் பெற்றோருக்கும் மயிலிட்டி டொட்கொம் தனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.
_____________________________________________
குளிர்கால ஒன்றுகூடல் 2008
_____________________________________________
கோடைகால ஒன்றுகூடல் 2008
_____________________________________________
பண்டிதா் சி.அப்புத்துரை அவா்களின் புத்தக வெளியீட்டில் எமது ஒன்றியத்தின் சார்பில் கலந்து சிறப்பித்தனா்
_____________________________________________
அரவணைப்போம் நிகழ்வில் எமது சிறுவா்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனா்