திருமதி பாக்கியவதியம்மா தயாளகுலசிங்கம்
|
துயர்பகிர்வு
திரு தயாளகுலசிங்கம் அவர்களின் துணைவியார் பாக்கியவதியம்மா அவர்கள்
07-09-2011 அன்று கனடாவில் இறைவன் அடி எய்தினார் இவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு மயிலிட்டி மக்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றனர்.
தொடர்புகட்கு
தயாளகுலசிங்கம் 4168968693
தீபன்,தீபா 9052397873
|
_____________________________________________________________________________
  
திருமதி அசோகராணி நாதன் (சின்னத்துரை)
|
துயர்பகிர்வு
திரு நாதன் ( சின்னத்துரை ) அவர்களின் துணைவியார் திருமதி அசோகராணி அவர்கள் 03-08-2011 அன்று காலையில் இந்தியா திருச்சியில் இறைவன் அடி எய்தினார். இவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு மயிலிட்டி மக்கள் தங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றனா்.
தொடர்புகட்கு
ரவிதன் (இந்தியா) 9597114998
தாட்சாயினி (லண்டன்) 442034904591
ராகினி (ஜொ்மனி) 498335989838
|
_____________________________________________________________________________
  
திருமதி கனகம்மாநாச்சியார் மோகனராசா
|
துயர்பகிர்வு
திரு மோகனராசா அவர்களின் துணைவியார்
திருமதி கனகம்மாநாச்சியார் 03-07-2011 அன்று கொழும்பில் இறைவன் அடி எய்தினார். இவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு மயிலிட்டி மக்கள் தங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றனா்.
யோகானந்தம் 94757970848 (COLOMBO)
T-சேகர் 442086590259 (UK)
|
_____________________________________________________________________________
  
திருமதி அன்னக்கிளி காசிப்பிள்ளை
|
துயர்பகிர்வு
திரு காசிப்பிள்ளை அவர்களின் துணைவி
திருமதி அன்னக்கிளி அவர்கள் 13-06-2011 திங்கட்கிழமை அன்று காலையில் கொலண்டில் (Zaandam) இறைவன் அடி எய்தினார். இவர் மாதகலை பிறப்பிடமாகவும் மயிலிட்டியின் பின் கொலண்டை வசிப்பிடமாகவும் கொண்டவர் இவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு மயிலிட்டி மக்கள் தங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றனா்
தொடர்புகட்டு
கணவர் திரு காசிப்பிள்ளை 31756144848 (HOLLAND)
சகோதரி திருமதி மலர்மணி 919791112154 (INDIA)
|
_____________________________________________________________________________
  
அமரர் திருமதி காந்திஅம்மா குமாரசாமி
|
துயர்பகிர்வு
திரு குமாரசாமி அவர்களின் துணைவி
திருமதி காந்திஅம்மா அவர்கள் 15-05-2011 ஞாயிறு அன்று திருச்சியில் இறைவன் அடி எய்தினார். இவர் வல்வெட்டித்துறை மதவடியை பிறப்பிடமாகவும் மயிலிட்டியை புகழிடமாகவும் வாழந்தவர். அவரது குடும்பத்தினருக்கு மயிலிட்டி மக்கள் தங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றனா்
தொடர்புகட்டு
பேத்தி பாமினி றூபன் UK 208-6820217
மருமகன் நாகேந்திரம் (நேசம்) இராசரத்தினம் UK 208-2050947
ஈமைக்கிரிகைகளின் விபரம் பிறகு அறிவிக்கப்படும்.
|
_____________________________________________________________________________
  
அமரர் திரு சற்குணநாதன் செல்வராஜா (பெரியதுரை)
|
துயர்பகிர்வு
திருமதி அசோகமலர் அவர்களின் கணவரும், சதீஸ்குமார், ராஜ்குமார், சசிகுமார், றோகினி, கண்ணகி, தமிழ்செல்வன், தமிழ்குமரன், உசாந்தினி, மதனகுமார் ஆகியோரின் தந்தையார்
திரு சற்குணநாதன் செல்வராஜா அவர்கள் இந்தியா, திருச்சியில் 25-04-2011 திங்கட்கிழமை அன்று அதிகாலை இறைவன் அடி எய்தினார் இவரது பிரிவால் துயருறும் மனைவி, பிள்ளைகளுக்கு, மயிலிட்டி மக்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றனர்.
தொடர்புகளுக்கு 91-9894638203 / 44-1162122435
|
_____________________________________________________________________________
|
  
திருமதி வேலுப்பிள்ளை பார்வதியம்மா
|
துயர்பகிர்வு
திருமதி வேலுப்பிள்ளை பார்வதியம்மா
தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களை பெற்றெடுத்து தமிழர்களுக்குத் தந்த ஈழத்தாய் வேலுப்பிள்ளை பார்வதியம்மா 20-02-2011 அன்று ஈழத்தில் இறைவன் அடி எய்தினார் இவரது பிரிவால் துயருறும் பிள்ளைகளுக்கு மயிலிட்டி மக்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றனர்.
|
_____________________________________________________________________________
|
  
அமரர் திரு வையாபுரி சுப்பிரமணியம்
|
துயர்பகிர்வு
திரு பாலா, றூபன், வேலழகன், மயிலழகன் அவர்களின் தந்தையார்
திரு வையாபுரி சுப்பிரமணியம் அவர்கள் 21-07-2010 புதன்கிழமைஅன்று இறைவன் அடி எய்தினார் அவரது குடும்பத்தினருக்கு மயிலிட்டி மக்கள் தங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றனா்
தொடர்புகளுக்கு 905 - 5540481
|
_____________________________________________________________________________
|
  
அமரர் திரு இராசையா மாணிக்கம்
|
துயர்பகிர்வு
சாமிநாதர் குணநாயகத்தின் மகள்
திருமதி திலகவதி கருணாகரன் அவர்களின் மாமனார் திரு இராசையா மாணிக்கம் அவர்கள் மட்டக்களப்பில் 31-03-2010 அன்று இறைவன் அடி எய்தினார் அவரது குடும்பத்தினருக்கு மயிலிட்டி மக்கள் தங்கள் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கின்றனர்.
தொடர்புகளுக்கு 905 - 9132559
|
_____________________________________________________________________________
|
  
அமரர் திரு தேவதாசன் ராசேந்திரம்
|
கண்ணீர் அஞ்சலி
திரு வாசுதேவன், திரு ஜஷ்ரின் அவர்களின் தந்தையார் திரு தேவதாசன் ராசேந்திரம் அவர்கள் கொழும்பில் 24-03-2010 புதன்கிழமை அன்று இறைவன் அடி எய்தினார் அவரது குடும்பத்தினருக்கு மயிலிட்டி மக்கள் தங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றனா்
தொடர்புகளுக்கு 94 - 112947485 / 416 - 2429788
|
_____________________________________________________________________________
|
  
திருமதி செல்லப்பாக்கியம் அருணாசலம்
|
கண்ணீர் அஞ்சலி
திருமதி அமிர்தயோகம் பரமலிங்கம் ( அப்பு ) அவர்களின் தாயார் திருமதி செல்லப்பாக்கியம் அருணாசலம் அவர்கள் பொலிகண்டியில்15-03-2010 திங்கட்கிழமை அன்று இறைவன் அடி எய்தினார். அவரது குடும்பத்தினருக்கு மயிலிட்டி மக்கள் தங்கள் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கின்றனர்.
தொடர்புகளுக்கு 416 - 4318687
|
_____________________________________________________________________________
|
  
திருவேங்கடம் வேலுப்பிள்ளை
|
கண்ணீர் அஞ்சலி
தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை (வயது 86) அவர்கள் 06–01-2010 புதன்கிழமை இரவு சாவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது இவரது பிரிவால் துயருறும் இவரின் துணைவியாருக்கும் பிள்ளைகளுக்கும் மயிலிட்டி மக்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றனர்
|
_____________________________________________________________________________
|
  
திருமதி செங்கமலா் பரறாஜசிங்கம்
|
கண்ணீர் அஞ்சலி
திரு தோதாபுரி அவா்களின் தாயார் திருமதி செங்கமலா் பரறாஜசிங்கம்அவா்கள் இந்தியா பட்டுக்கோட்டையில் இறைவன்அடி எய்தினார் அவா்களது குடும்பத்தினருக்கு மயிலிட்டி மக்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றனா்
தொடா்புகளுக்கு 514 - 8895056
|
_____________________________________________________________________________
|
  
அமரா் கார்த்திகேசு தளையசிங்கம் (சிவபாதம்)
|
கண்ணீர் அஞ்சலி
திருமதி் உமாதேவி குணசீலன் (குணா) அவர்களின் தந்தையார் திரு கார்த்திகேசு தளையசிங்கம் அவர்கள் பருத்தித்துறை புலோலி கிழக்கு ஓராம்கட்டையி்ல் 16-11-2009 அன்று இறைவன்அடி எய்தினார் அவரது குடும்பத்தினருக்கு மயிலிட்டி மக்கள் தங்கள் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கின்றனா்
தொடா்புகளுக்கு 416 - 7508685
|
_____________________________________________________________________________
|
  
திருமதி.பொன்மயிலாம்பிகை குணநாயம்
|
கண்ணீர் அஞ்சலி
Canada இல் காலமான திருமதி.பொன்மயிலாம்பிகை குணநாயகம் அவர்களுக்கு மயிலிட்டி மக்கள் தங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றனா்
|
_____________________________________________________________________________
|
  
திரு.தனபாலசிங்கம் கணபதிப்பிள்ளை |
கண்ணீர் அஞ்சலி
திரு மணிமாறன் அவர்களின் தந்தையார் திரு.தனபாலசிங்கம் கணபதிப்பிள்ளை அவர்கள் Montreal இல் 02-04-2009 அன்று இறைவன்அடி எய்தினார் அவர்களுக்கு மயிலிட்டி மக்கள் தங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றனா்
|
|