__________________________________________________________________________________
மனமகன் தேவை :- 011
|
மணமகள் பிறப்பிடம் |
:- |
மயிலிட்டி |
>மணமகள் வயது |
:- |
25 |
மணமகள் வதிவிடம் |
:- |
இந்தியா |
மணமகள் படிப்பு |
:- |
Computer Science Diploma |
__________________________________________________________________________________
மணமகள் தேவை :- 010
|
மனமகன் பிறப்பிடம் |
:- |
மயிலிட்டி |
மனமகன் வயது |
:- |
30 |
மனமகன் வதிவிடம் |
:- |
பிரித்தானியா |
மனமகன் படிப்பு |
:- |
எலக்ரோனிக் இஞ்சினியர் |
இந்தியா, இலங்கையில் விசிக்கும் 23 முதல் 27 வயதுடைய ஒரளவு படித்த பெண்னை விரும்புகின்றார்கள். நிறம் விரும்பத்தக்கது.
|
__________________________________________________________________________________
மேலதிக தொடர்புகட்கு:- worldwide@myliddy.com
மற்றும் பொறுப்பாளர்களுடன் தொடர்கொள்ளவும். |
__________________________________________________________________________________
திருமணத்தின் 10 பொருத்தம் |
நட்சத்திர அடிப்படையில் 10 பொருத்தங்கள் உள்ளதாக ஜோதிடம் கூறுகிறது. அவை,
1) தினப் பொருத்தம் – ஒவ்வொரு நாளும் கணவன் மனைவிக்கு திருநாளாக அமைய உதவும்.
2) கணப் பொருத்தம் – கணவன் மற்றும் மனைவி இருவரின் இல்லற சுகம் மற்றும் ஒற்றுமை தீர்மானிக்கப்படும்.
3) மகேந்திரப் பொருத்தம் – திருமண வாழ்க்கையில் புத்திர விருத்தி மற்றும் புத்திரர்களால் வர்ம் செல்வம் ஆகியவற்றைக் கொடுக்க உதவும்.
4) ஸ்திரீ தீர்க்கம் – திருமணத்திற்குப் பின் பெண்ணின் ஆயுட்காலம் கணவனின் நட்சத்திரத்தால் எவ்வாறு மாறுபடுகிறது என்பதைத் தீர்மானிக்கும் பொருத்தம்.
5) யோனிப் பொருத்தம் – கணவன் மனைவியின் சேர்க்கை, தாம்பத்ய உறவின் சுகம் மற்றும் திருப்தி நிலை ஆகியவற்றை அளிக்கும்.
6) ராசிப் பொருத்தம் – கணவனுக்காக மனைவி செய்யும் காரியங்களும், மனைவிக்காக கணவன் செய்யும் காரியங்களும் ராசியாக அமைய உதவும் பொருத்தம்.
7) ராசி அதிபதி பொருத்தம் – கணவன் மற்றும் மனைவி அவர்களுக்காக செய்யும் காரியசித்திக்கு உதவும்.
8) வசியப் பொருத்தம் – கணவன் மனைவிக்கிடையில் இனம் புரியாத கவர்ச்சி ஏற்பட அது ஆயுட்காலம் முழுதும் நிலைத்திருக்க உதவும் பொருத்தம்.
9) ரஜ்ஜுப் பொருத்தம் – தலை, வயிறு, கழுத்து, தொடை, பாதம் என்று ஐந்து வகை உட்பிரிவுகள். திருமாங்கல்யக் கயிறு மற்றும் அதன் ஆயுளைத் தீர்மானிக்கும் முக்கியப் பொருத்தமாக இது விளங்குகிறது.
10) வேதைப் பொருத்தம் – கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல் இருக்க உபயோகப்படும்.
சரி பத்து பொருத்தங்கள் என்னவென்று பார்த்தாச்சு.
|