புதிய காணொளி

மயிலிட்டி மக்கள் 15-04-2011 அன்று கோயில்களுக்கு சென்றபோது எடுக்கப்பட்டது. 1990ம் ஆண்டின் பின் இன்று தான் மயிலிட்டி கடற்கரையை பார்க்கின்றோம். வேறு என்ன சொல்லமுடியும்?
___________________________________________________________________________

மயிலிட்டி மருதடி வரசித்தி விநாயகர் ஆலயத்தின். பரிபாலன சபையினர்.

___________________________________________________________________________
___________________________________________________________________________

மருத்துவமனைக்கு உள்ளே இருந்த முருகன் ஆலயம்

___________________________________________________________________________
___________________________________________________________________________
___________________________________________________________________________

மயிலிட்டி மக்கள் 15-04-2011 அன்று மயிலிட்டி அம்மன், முருகன் கோயிலுக்குச் சென்று வழிபட்டனர். இதைப்பார்க்கும்போது. நாம் நேரில் சென்று வந்த உணர்வை ஏற்படுத்தியிருக்கின்றது. தற்போதுள்ள சூழ்நிலையில் இந்த ஏற்பட்டை மக்களுக்கு. செய்து கொடுத்த திரு வடிவேஸ்வரன், திரு இளங்குமரன் மற்றும் அனுமதிப்பத்திரத்தை எடுத்துக்கொடுத்தவருக்கும் மயிலிட்டி டொட் கொம் நன்றியை தெரிவிக்கின்றது.

___________________________________________________________________________
முருகன் கோயில்

___________________________________________________________________________

மயிலிட்டி கோயில் படங்கள்