மஞ்சள் நீராட்டு விழா

திரு மணிவாசகம் சீனிவாசகம் அவர்களின் அன்பு பேத்தியின் நீராட்டு விழா 29-10-2011 அன்று நடைபெற்றது.

________________________________________________________________________________

குணநாயகம் சுவாமிநாதர் அவர்களின் பேத்தியும்
திரு திருமதி சாந்தமூர்த்தி குணவதி அவர்களின் செல்வப்புதல்வி சந்தியாவின் மஞ்சள் நீராட்டு விழா 02-07-2011 அன்று சிறப்பாக நடைபெற்றது வாழ்த்தியவர்களுக்கு தங்கள் நன்றியினை தெரிவிக்கின்றனர்.

________________________________________________________________________________

திரு, திருமதி உதயகுமார் சுபத்திரா அவர்களின் மகள் செல்வி அபினயா வின் பூப்புனித நீராட்டு விழா 31-07-2010 அன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது அவரை வாழ்த்தியவர்களுக்கு தங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்ளுகின்றார்கள்.

மயிலிட்டி டொட் கொம் தனது வாழ்த்துக்களை தெரிவிக்கின்றது.